/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளியில் காலாண்டு தேர்வு நாளை ஆரம்பம்
/
அரசு பள்ளியில் காலாண்டு தேர்வு நாளை ஆரம்பம்
ADDED : செப் 21, 2011 01:23 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ப்ளஸ் 2
வகுப்பு வரை காலாண்டு தேர்வு நாளை துவங்குகிறது.
வகுப்பு வாரியாக கால
அட்டவணை: 6ம் வகுப்பு: செப்டம்பர் 22ல் ஆங்கிலம், 23ல் தமிழ், 26ல் கணிதம்,
28ல் உடற்கல்வி, 29ல் அறிவியல், அக்டோபர் 1ல் சமூக அறிவியல். மதியம் 2
முதல் 4.30 மணி வரை தேர்வு நடக்கிறது. 7ம் வகுப்பு: செப்டம்பர் 22ல் தமிழ்,
24ல் உடற்கல்வி, 26ல் ஆங்கிலம், 27ல் அறிவியல், 29ல் சமூக அறிவியல், 30ல்
கணிதம். மதியம் 2 - 4.30 மணி. 8ம் வகுப்பு: செப்டம்பர் 22ல் ஆங்கிலம், 23ல்
தமிழ், 24ல் உடற்கல்வி, 27ல் சமூக அறிவியல், 29ல் அறிவியல், அக்டோபர் 1ல்
கணிதம். காலை 9.45 - மதியம் 12.45 மணி. 9ம் வகுப்பு: செப்டம்பர் 22ல் தமிழ்
முதல் தாள், 23ல் தமிழ் இரண்டாம் தாள், 24ல் உடற்கல்வி, 26ல் ஆங்கிலம்
முதல்தாள், 27ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 28ல் சமூக அறிவியல், 30ல் கணிதம்,
அக்டோபர் 1ல் அறிவியல். மதியம் 2 - 4.30 மணி. 10ம் வகுப்பு: செப்டம்பர்
22ல் தமிழ் முதல் தாள், 23ல் தமிழ் இரண்டாம் தாள், 24ல் உடற்கல்வி, 26ல்
ஆங்கிலம் முதல் தாள், 27ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 29ல் கணிதம், 30ல்
அறிவியல், செப்டம்பர் 1ல் சமூக அறிவியல். காலை 9.45 - 12.45 மணி. ப்ளஸ் 1
வகுப்பு: செப்டம்பர் 22ல் இயற்பியல், வணிகவியல், 23ல் வேதியியல்,
கணக்குப்பதிவியல், புவியியல், ல் உயிரியல், தாவரவியல், வணிக கணிதம்,
புள்ளியல், வரலாறு, ல் கணிதம், விலங்கியல், பொருளியல், 27ல் கணினி
அறிவியல், மனையியல், சிறப்பு தமிழ், சிறப்பு கன்னடம், அரசியல் அறிவியல்,
உயிர் வேதியியல், நுண் உயிரியல், ஆங்கிலத் தொடரியல், 28ல் ஆங்கிலம் முதல்
தாள், 29ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 30ல் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம்,
கன்னடம், பிரஞ்சு-முதல் தாள், அக்டோபர் 1ல் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம்,
கன்னடம், பிரஞ்சு- இரண்டாம் தாள். காலை 9.45 - மதியம் 12.45. ப்ளஸ் 2
வகுப்பு: செப்டம்பர் 22ல் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், கன்னடம், பிரஞ்ச்
முதல் தாள், 23ல் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், கன்னடம், பிரஞ்ச் இரண்டாம்
தாள், 24ல் ஆங்கிலம் முதல் தாள், 26ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 27ல்
இயற்பியல், வணிகவியல், 28ல் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், ல்
உயிரியல், தாவரவியல், வணிக கணிதம், புள்ளியல், வரலாறு, ல் கணிதம்,
விலங்கியல், பொருளியல், அக்டோபர் 1ல் கணினி அறிவியல், மனையியல், சிறப்பு
தமிழ், சிறப்பு கன்னடம், அரசியல் அறிவியல், உயிர் வேதியியல், நுண்
உயிரியல், ஆங்கிலத் தொடரியல். காலை 9.45 - 12.45 மணி.