sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல்

/

தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல்

தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல்

தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல்


ADDED : செப் 27, 2011 12:26 AM

Google News

ADDED : செப் 27, 2011 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க.,வினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜா அறிக்கை: தமிழக உள்ளாட்சி தேர்தலில், ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உள்ள, தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் செல்லப்பொன்னி, இன்று காலை 10 மணிக்கு , மாவட்ட செயலாளர் ராஜா, மாநில விவசாயி அணி தலைவர் பெரியசாமி ஆகியோருடன் வந்து மனுத்தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக பி.எஸ்.பார்க் அண்ணாதுரை சிலைக்கு மாலையணிவிக்கிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்.








      Dinamalar
      Follow us