sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சருமபராமரிப்புபயிற்சி

/

சருமபராமரிப்புபயிற்சி

சருமபராமரிப்புபயிற்சி

சருமபராமரிப்புபயிற்சி


ADDED : செப் 29, 2011 01:16 AM

Google News

ADDED : செப் 29, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆடை வடிவமைப்பு துறை சார்பில், சரும பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய செய்முறை விளக்க நிகழ்ச்சி துவங்கியது.நாளை வரை மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சியை, கல்லூரி தாளாளர் தரணிதரன் துவக்கி வைத்தார்.

ஈரோடு அழகுக் கலை நிபுணர் சவிதா பயிற்சி அளித்தார். மேக்கப், ஃபேசியல், திரெட்டிங், ஹேர் டிரசிங், மெகந்தி, ஃபிளவர் அரேன்ஞ்மென்ட், பிளீச்சிங் உள்ளிட்ட பல பயிற்சி அளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us