sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளிகளில் நேற்றுஆயுதபூஜை விழா

/

பள்ளிகளில் நேற்றுஆயுதபூஜை விழா

பள்ளிகளில் நேற்றுஆயுதபூஜை விழா

பள்ளிகளில் நேற்றுஆயுதபூஜை விழா


ADDED : அக் 02, 2011 12:45 AM

Google News

ADDED : அக் 02, 2011 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: காலாண்டு தேர்வு விடுமுறையின் காரணமாக துவக்கப்பள்ளிகளில் முன்கூட்டியே நேற்று ஆயுதபூஜை போடப்பட்டது.பள்ளிகளில் நேற்று முன்தினம் காலாண்டு தேர்வு முடிந்தது.

வரும் 9ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு சில பள்ளிகள் நேற்றே சரஸ்வதி பூஜையை நடத்தின. துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த பகுதி ஏ.இ.ஓ.,க்கள் அனுமதியுடன் நேற்று சரஸ்வதி பூஜை விழாவை நடத்தினர்.ஈரோடு காசிபாளையம் யூனியன் துவக்கப் பள்ளியில், நேற்று ஆயுதபூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில் நேற்று மதியம் 12 மணியளவில் சரஸ்வதி படம் வைத்து பூஜை நடந்தது. பள்ளி மாணவ, மாணவியரின் நோட்டுப் புத்தகங்கள், அலுவலக பதிவேடுகள் அனைத்தும் வைத்து பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us