/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேடினாலும் கிடைக்கல சிறுத்தை இரை தேடி வந்து சிக்குது மான்
/
தேடினாலும் கிடைக்கல சிறுத்தை இரை தேடி வந்து சிக்குது மான்
தேடினாலும் கிடைக்கல சிறுத்தை இரை தேடி வந்து சிக்குது மான்
தேடினாலும் கிடைக்கல சிறுத்தை இரை தேடி வந்து சிக்குது மான்
ADDED : செப் 07, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை வனப்பகுதியில் நுாற்றுக்கணக்கான மான்கள் வசிக்கன்றன. இந்நிலையில் நேற்று காலை இரை தேடி அலைந்த ஒரு புள்ளிமான், வழி தவறி மலை அடிவார பகுதிக்கு வந்து விட்டது.
நாய்கள் துரத்தியதால் ஓட்டம் பிடித்து தெற்கு ராஜவீதிக்கு வந்து விட்டது. இதுகுறித்து மக்கள் அளித்த தகவலின்படி சென்ற வனத்துறையினர், வலை வீசி பிடித்தனர். கண்களை துணியாலும், கால்களையும் கட்டி, அடர் வனப்பகுதியில் மானை விடுவித்தனர்.