sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தல்

/

புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தல்

புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தல்

புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தல்


ADDED : செப் 21, 2024 07:24 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் வட்டமலை, சேடங்காளிபா-ளையம் ஆதிதிராவிடர் காலனி அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், 15 அடி ஆழத்துக்கு மண் வெட்டி லாரி-களில் கடத்தி சென்றனர். இதுகுறித்து காங்கேயம் தாசில்தார் மயில்சாமியிடம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சேடங்காளிபாளையத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒன்பது குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களது குடியிருப்புக்கு பின்புறம், 15 அடி ஆழத்துக்கு குழி வெட்டி மண்ணை அள்ளி-யுள்ளனர். இதனால் கால்நடைகள் உள்ளே விழுந்து இறந்து விடு-கின்றன.

எங்களுக்கும் பாதுகாப்பு இல்லை. உரிய நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us