தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விழிப்புணர்வு மாரத்தானில் உற்சாகம்

விழிப்புணர்வு மாரத்தானில் உற்சாகம்

விழிப்புணர்வு மாரத்தானில் உற்சாகம்


ADDED : ஜூன் 27, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு; சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை-யொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 5 கி.மீ., துாரத்துக்கு விழிப்பு-ணர்வு மாரத்தான் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது.

கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வ.உ.சி., விளையாட்டு மைதா-னத்தில் துவங்கி, சுவஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, ஜி.எச். ரவுண்டானா, பெருந்துறை ரோடு, கலெக்டர் அலுவலகம், தியாகி குமரன் சாலை, சம்பத் நகர், நசியனுார் ரோடு, இடையன்காட்டு வலசு, ஜி.எச்.ரவுண்டானா, மேட்டூர் ரோடு, சுவஸ்திக் கார்னர் வழியாக மீண்டும் விளை-யாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. முன்னதாக போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us