ADDED : செப் 26, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை,:பெருந்துறை
அரிமா சங்கம் சார்பில், நாளை காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண்
சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
கண் புரை, மாறு கண், நீரழுத்த நோய்,
மாலைக்கண் நோய், கண்ணில் சீழ், நீர் வடிதல், துாரப்பார்வை,
கிட்டப்பார்வை உள்ளிட்டவற்றுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும்.
