ADDED : அக் 26, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், பர்கூர்மலை தெக்கூரை சேர்ந்த விவசாயி நாகராஜ், 33; இவர் தனக்கு சொந்தமான சோளக்காட்டில், கஞ்சா செடியை ஊடுபயிராக வளர்த்து வருவதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனையில், 5 அடி உயரத்தில் மூன்று கஞ்சா செடியை பறித்து, நாகராஜை கைது செய்தனர்.

