/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்
/
பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்
பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்
பனி மூட்டத்தால் விபத்தில் விவசாயி பலி; மனைவி காயம்
ADDED : நவ 18, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: எழுமாத்துார், அய்யகவுண்டன் பாளையத்தை சேர்ந்த விவசாயி குருசாமி, 73; இவரின் மனைவி சரஸ்வதி, 72; இருவரும் மொபட்டில் நேற்று காலை, 6:00 மணியளவில், மொடக்குறிச்சி நோக்கி சென்றனர். சாலையில் ஒரு தனியார் நிறுவன நின்று கொண்டிருந்தது.
பனிமூட்டத்தால் நிற்பது தெரியாமல் வேன் மீது மொபட் மோதி-யது. இதில் குருசாமி தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்தில் பலியானார். சரஸ்வதிக்கு வலது காலில் காயம் ஏற்பட்-டது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்-றனர்.