sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேகமாக நிரம்பும் பெலிகிரி குளம் மதகு பழுதால் விவசாயிகள் அச்சம்

/

வேகமாக நிரம்பும் பெலிகிரி குளம் மதகு பழுதால் விவசாயிகள் அச்சம்

வேகமாக நிரம்பும் பெலிகிரி குளம் மதகு பழுதால் விவசாயிகள் அச்சம்

வேகமாக நிரம்பும் பெலிகிரி குளம் மதகு பழுதால் விவசாயிகள் அச்சம்


ADDED : அக் 26, 2024 08:07 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாளவாடி: தாளவாடி அருகே திகினாரை ஊராட்சியில், எர-கனஹள்ளி கிராமத்தில், 24 ஹெக்டர் பரப்பில் பெலிகிரி குளம் உள்ளது. வறண்டு கிடந்த குளம், தொடர் மழையால் நிரம்ப தொடங்கியுள்ளது. குளத்தில் உள்ள மதகு பழுதான நிலையில் உள்-ளது. இதனால் குளம் நிரம்பும் பட்சத்தில் மதகு வழியாக நீர் கசிந்து அருகிலுள்ள விவசாய நிலங்களில் புகும் அபாயம் உள்ளது. இதனால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை உருவாகி-யுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் குளம் நிரம்பும் முன், பழுதான மதகுகளை சரி செய்ய வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* டி.என் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி-களான வாணிப்புத்துார், கொங்கர்பாளையம், பங்-களாபுதுார், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம், 2:30 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. அதேவேகத்தில், 5:30 மணி வரை, 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது. டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்த பகுதியில், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்-டிகள் அவதிக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us