ADDED : ஆக 12, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை, ஈரோடு பெரியார் நகர், ஈரோடு சம்பத் நகரில் உழவர் சந்தை செயல்படுகிறது.
இவற்றில் நேற்று, 74.64 டன் காய்கறி, பழங்கள் விற்றன. இதன் மதிப்பு, 25.30 லட்சம் ரூபாய். சம்பத் நகர் உழவர் சந்தையில் மட்டும், 31.65 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 10.௭௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது.