sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரேஷன் கடை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

ரேஷன் கடை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 24, 2024 03:14 AM

Google News

ADDED : அக் 24, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அடுத்துள்ள குண்டடம், நந்தவனம் பாளையம் ரேஷன் கடை முன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்-வாகி ராசு தலைமை வகித்தார்.

கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும் என வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள், ஜோதி-பிரகாஷ், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us