தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 07, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி; தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், பவானி அருகே பெரியபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநில கவுரவத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

இதில் பவானி, கவுந்தப்பாடி, பெரியபுலியூர், சின்-னப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்-றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியபடி த.வெ.க, அரசு பயிர்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us