sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையில் கிடந்த 1.50 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த தந்தை - மகள்

/

சாலையில் கிடந்த 1.50 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த தந்தை - மகள்

சாலையில் கிடந்த 1.50 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த தந்தை - மகள்

சாலையில் கிடந்த 1.50 லட்சம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த தந்தை - மகள்


ADDED : ஆக 25, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், களிமேடு பகுதியில் வசிப்பவர் செல்வராஜ், 55, பெயிண்டிங் வேலை தொழிலாளி. இவரது மகள் வித்யா, 28; அரசு போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறார். மகளுடன் காங்-கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டீக்கடைக்கு நேற்று காலை, 9:30 மணி அளவில் செல்வராஜ் சென்றார். டீக்கடை அருகே ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது கட்டு-கட்டாக பணம், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு இருந்தது.

உடனடியாக காங்கேயம் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று, இன்ஸ்-பெக்டர் செல்வநாயகத்திடம் நடந்ததை கூறி பையை ஒப்ப-டைத்தார். பையில், 1.50 லட்சம் ரூபாய் இருந்தது. காடையூரை சேர்ந்த காமராஜ், 70, வங்கியில் செலுத்த கொண்டு வந்தபோது தவற விட்டதும் தெரிய வந்தது. பணத்தை போலீசில் ஒப்ப-டைத்த தந்தை-மகளுக்கு, போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். பணத்தை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்-தனர்.






      Dinamalar
      Follow us