ADDED : அக் 23, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகள் மாயம்
தந்தை புகார்
ஈரோடு, அக். 23-
ஈரோடு, சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா, 17; தனியார் கல்லுாரி மாணவி. விடுமுறை நாட்களில் ஜவுளி கடைக்கு வேலைக்கு செல்கிறார். கடந்த, 20ல் மணிகூண்டு அருகில் உள்ள ஒரு ரெடிமேட் துணிக்கடைக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை கருப்புசாமி புகாரின்படி, ஈரோடு டவுன் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

