/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூதாட்டியிடம் தகராறு தந்தை, மகனுக்கு காப்பு
/
மூதாட்டியிடம் தகராறு தந்தை, மகனுக்கு காப்பு
ADDED : நவ 04, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் குப்பம்மாள், 65; தனது நிலத்தில் வீடு கட்டி வரும் நிலையில், படிக்கட்டு அமைக்கும் பணி தற்போது நடக்கிறது.
பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னசாமி, 60, அவரது மகன் ராஜேந்திரன், 40, தகாத வார்த்தை பேசி, எங்கள் இடத்தில் வீடு கட்டுகிறாய் எனக்கூறி, குப்பம்மா-ளிடம் தகராறு செய்து, அவரை கிழே தள்ளியுள்ளனர். குப்-பம்மாள் புகாரின்படி, தந்தை, மகனை, கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.