/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரனுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்
/
பேரனுடன் மகள் மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : ஜூலை 22, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே புன்னம், வேலாமரத்துாரை சேர்ந்த செங்கோடன் மகள் மாதம்மாள், 31; இவரின் கணவர் தளபாயனுாரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கணவனிடம் ஏற்பட்ட தகராறால் மூன்று மாதங்களுக்கு முன், தந்தை வீட்டுக்கு மகனுடன்
மாதம்மாள் வந்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மகனுடன் மாயமாகி விட்டார். செங்கோடன் புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்.