தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்

அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம்


ADDED : செப் 29, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்; சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து அலுவ-லர்கள், திம்பம் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களில் நேற்று திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பாரம் ஏற்றி வந்த நான்கு கனரக வாகனங்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இது-போன்ற வாகனங்கள்தான் மலைப்பாதையில் செல்ல முடியாமல் விபத்தை சந்திக்கின்றன. பெயரளவுக்கே சோதனை நடந்ததாக வாகன ஓட்-டிகள் அடைந்தனர். அதேசமயம் தங்கள் மாமூ-லுக்கு வேட்டு வைத்து விட்டனரே என்று, வனத்-துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us