ADDED : செப் 29, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
பவானி; ஈரோடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா அம்மாபேட்டையில் நடந்தது.
அம்மா-பேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி விழாவை துவக்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, கண்காணிப்பாளர் கவிதா உளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்-சியில், 100 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்-கப்பட்டது. அங்கன்வாடி அலுவலர் மற்றும் பணி-யாளர்கள் கலந்து கொண்டனர்.
