தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயத்தில் மீண்டும் வெடி சத்தத்தால் பீதி

காங்கேயத்தில் மீண்டும் வெடி சத்தத்தால் பீதி

காங்கேயத்தில் மீண்டும் வெடி சத்தத்தால் பீதி


ADDED : செப் 29, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; காங்கயம் நகராட்சி பகுதியில் நேற்று நண்பகல், 12:00 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்-டது.

இதில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்-தன. சாலையில் செல்லும் லாரியின் டயர் வெடித்தால் எப்படி சத்தம் கேட்குமோ அதுபோல் சத்தம் இருந்தது. சத்தம் கேட்ட திசையில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களை, மக்கள் மொபைல்போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். இதுபற்றி மக்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோல் பலத்த சத்தம் கேட்டது. அதேபோல் மீண்டும் சத்தம் கேட்-டுள்ளது. எதனால் வருகிறது என்பது தெரியா-ததால், பீதி அடைந்தோம். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us