/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு
/
புறம்போக்கு நிலத்தில் தீ விபத்தால் பரபரப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம், பழையகோட்டை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம், அரசுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.
இதில் செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளது. நேற்று மதியம், 1:00 மணி அளவில் ஏற்பட்ட தீ, 500 மீட்டர் வரை பரவியது. பெட்ரோல் பங்க் அருகில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.