/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மிக்சர் குடோனில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்
/
மிக்சர் குடோனில் தீ ரூ.1 லட்சத்துக்கு சேதம்
ADDED : ஜன 26, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை, பவானி ரோடு, பாண்டியன் வீதியில் அகஸ்டின் என்பவருக்கு சொந்தமான, மிக்சர் (திண்பண்டம்) குடோன் உள்-ளது.
நேற்று அதிகாலை குடோனுக்குள் தீப்பிடித்து எரிந்தது. அக்-கம்பக்கத்தினர் தகவலின்படி சென்ற பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். பெருந்துறை போலீசார் விசாரணையில், இரவில் பணி முடிந்து சென்ற தொழிலாளர்கள், அடுப்பை சரியாக அணைக்காமல் சென்றதால் விபத்து நேரிட்டது தெரிய வந்தது. தீயில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்-திரம், பொருட்கள் சேதமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.