/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
த.மு.மு.க., சார்பில் கொடியேற்று விழா
/
த.மு.மு.க., சார்பில் கொடியேற்று விழா
ADDED : ஆக 25, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், 31வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோபி நகரம் சார்பில் கொடி-யேற்று விழா கோபியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சம்-சுதீன் தலைமை வகித்தார்.
செயற்குழு உறுப்பினர் சையது கரீம் பயாஸ் கொடியேற்றி வைத்து பேசினார். நகர செயலாளர்கள் ஹம்சர் பாஷா, முகமது ரபீக், மாவட்ட செயலாளர் குத்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர். கோபி அட்சயம் அறக்கட்டளை ஆதரவற்ற இல்லத்துக்கு உணவு வழங்கினர்.