ADDED : ஜூலை 27, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து, உபரி நீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது. தாராபுரத்தை அடுத்த அலங்கியத்துக்கு நேற்று வந்து சேர்ந்தது.
இரு கரையையும் தொட்டு செல்லும் வகையில் நீர்வரத்து உள்ளதால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.