/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க திண்டல் கோவிலில் தரை விரிப்பு
/
பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க திண்டல் கோவிலில் தரை விரிப்பு
பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க திண்டல் கோவிலில் தரை விரிப்பு
பக்தர்களின் பாதங்களை பாதுகாக்க திண்டல் கோவிலில் தரை விரிப்பு
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்களின் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னைநார் விரிப்பு போடப்பட்டுள்ளது.கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னைநார் விரிப்பு போடப்பட்டுள்ளது.
இதில்லாமல் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.