தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு

இறந்த மயில் சடலம் வனத்துறையினர் மீட்பு


ADDED : ஜூலை 29, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம் அருகில், ஜீவானந்தம் வீதியில் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் ஒரு மயில் இறந்து கிடந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம், போலீசார், வனத்துறையினர் என மூன்று துறையினருக்கும் அடுத்தடுத்து தகவல் கொடுத்தும் யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 7:௦௦ மணிக்கு சென்ற வனத்துறையினர், மயில் சடலத்தை பெற்று சென்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us