/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : மே 18, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர், தி.மு.க.,வில் ஐக்கியமானார்.
தாராபுரத்தை அடுத்த மங்கலாம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி. திருப்பூர் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர். தனது ஆதரவா-ளர்களுடன், மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.இது பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்-சியில் ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என்றும் தெரிகி-றது.