sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு

/

மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு

மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு

மொபைல் போன் பறித்த 4 பேர் கும்பலுக்கு காப்பு


ADDED : ஜன 24, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை; சென்னிமலையில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெ-னியில் வேலை செய்து வரும் பீஹார் மாநில தொழிலாளி பெரோஜ். கடந்த, 19 ல் சிப்காட் அருகே வேலைக்கு சென்றார்.

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல்-போனை பறித்து சென்றனர். புகாரின்படி விசாரித்த சென்னிமலை போலீசார், ஊத்துக்குளி ஆர்.எஸ்., பகுதி பிரகாஷ், 23, அருண்குமார், 22; ஊத்துக்குளி கோவில்பா-ளையம் வெற்றிவேல், 23; வண்டிபேட்டை தரணி-தரன், 18; என நான்கு பேரை கைது செய்தனர். மொபைல்போனையும், ஒரு டூவீலரையும்

பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us