ADDED : செப் 25, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில், இலவச அக்குபிரசர் மருத்துவ முகாம், இன்று முதல், வரும் அக்., 9ம் தேதி வரை, பெருந்துறையில் பங்களா வீதியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வகை நோய்களுக்கும், அக்குபிரசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.