தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கம்

குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கம்

குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கம்


ADDED : ஆக 05, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்- பதிவாளர் நிலை - 2 பணியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு மற்றும் முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப் - 2ஏ தேர்வுகள் வெளியாக உள்ளன.

திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்றுமுதல் துவங்கியுள்ளது. இலவச பயிற்சியில் சேரவிரும்புவோர், 0421 2999152, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us