ADDED : செப் 08, 2026 05:53 AM
ஈரோடு; இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், காது கேட்கும் திறன் குறைபாட்டை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சரியான சிகிச்சை மற்றும் தரமான காது கருவிகளைப் பயன்படுத்து-வதன் மூலம், இயல்பான கேட்கும் திறனை மீட்-டெடுக்க முடியும்.
கடந்த, 47 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் ஹியரிங் எய்ட் சென்டரில், மிகவும் சிறிய வடிவ-மைப்பு, அணிய எளிதான வசதி, தெளிவான ஒலி-தரம், மைக்ரோ டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீசார்-ஜபிள் வசதி, நீர் புகாத வடிவமைப்பு மற்றும் ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்க-ளுடன் கூடிய காது கருவி கிடைக்கிறது.
மக்களின் நலனை முன்னிறுத்தி, ஹியரிங் எய்ட் சென்டரில் செப்., 15ம் தேதி வரை இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை நடக்கிறது. சேலம் நான்கு ரோடு மற்றும் ஈரோடு பெருந்துறை ரோடு அருகே செயல்படும் ஹியரிங் எய்ட் சென்டர், காது கேளாதோரின் வாழ்க்கையில் மீண்டும் தெளிவான ஒலியின் மகிழ்ச்சியை கொண்டு வர உறுதுணையாக இருக்கும் என்கின்றனர் நிர்வா-கிகள். மேலும் விபரங்களுக்கு, 75400-35321 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
