ஈரோட்டில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ஈரோட்டில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : நவ 20, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்
செயல்படுகிறது.
இங்கு வரும், 30 முதல் டிச., 10 வரை, 10
நாட்களுக்கு இலவசமாக காளான் வளர்ப்பு குறித்து ஆண், பெண் என இரு
பாலருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை
இலவசம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு
மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 49 வயதுக்கு உட்பட்டவர்கள் 0424
2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயிற்சியில்
சேரலாம்.
