தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேர்வுக்கு இலவச பயிற்சி

தேர்வுக்கு இலவச பயிற்சி

தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஜூன் 20, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பணியாளர் தேர்வு வாரியத்தால் (எஸ்.எஸ்.சி.,) நடத்தப்படும் எஸ்.எஸ்.சி., - சி.ஜி.எல்., தேர்வுக்கு, 12,256 காலி பணியிடங்களுக்கு உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு இணைய வழியில் மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் வரும், 29ல் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்குகிறது. விருப்பம் உள்ளோர், https://forms.gle/ZVYnfCiM76nBCt1s7 என்ற கூகுள் பார்ம் லிங்கில் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதல் விபரத்தை, 0424 2275860, 94990-55943 என்ற எண்ணில் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us