/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருமா பிறந்தநாள் விழா இலவச சேலை வழங்கல்
/
திருமா பிறந்தநாள் விழா இலவச சேலை வழங்கல்
ADDED : ஆக 18, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவனின், 63வது பிறந்த நாளையெட்டி, ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா அந்தியூரில் நேற்று நடந்தது.
ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை விகித்தார். இதில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், நுாற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார். ஒன்றிய பொருளாளர் துரை வளவன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.