/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் அவகாசம் நீட்டிப்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஜூலை 20, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்தப்படி, மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர்களாக நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதற்காக மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் கடந்த, 17ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்றனர். தற்போது வரும், 31ம் தேதி மதியம், 3:00 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.