ADDED : அக் 13, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு நாட்ராயன் கோவில் இரண்டாவது வீதி வாட்டர் ஆபிஸ் ரோடு கார்த்திக், 23; ஈரோடு சூளை கவுதம், 34; கிருஷ்ணம்பாளையம் ராம-மூர்த்தி நகர் விக்னேஷ், 23; கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் ரவிகுமார், 27; கருங்கல்பாளையம் வீரப்பன்வீதி தனுஷ்வர்த்தன்,
19; கருங்கல்பா-ளையம் கோட்டையார் வீதி மாதவன், 23; பி.பெ.அக்ரஹாரம் காமராஜர் நகர் நவீன்குமார், 23, ஆகியோரிடம் இருந்து, 470 வலி நிவாரணி மாத்தி-ரைகளை பறிமுதல் செய்தனர். இதை போதை மாத்திரையாக விற்க வைத்திருந்தது தெரிய வந்-தது. ஏழு பேரையும் கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
