sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூவர் மீது குண்டர் சட்டம்

/

மூவர் மீது குண்டர் சட்டம்

மூவர் மீது குண்டர் சட்டம்

மூவர் மீது குண்டர் சட்டம்


ADDED : பிப் 20, 2026 05:12 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த போதுராஜா, 28, பிரசன்னா, 37; திண்டுக்கல் காலடிபட்டி பகுதி ராஜ்குமார், 32, ஆகியோரை கஞ்சா விற்றது தொடர்பாக, கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூவ-ரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில-டைக்க ஈரோடு எஸ்.பி., சுஜாதா, கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிந்து-ரையை ஏற்கவே, மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.






      Dinamalar
      Follow us