sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண்ணெண்ணெய் நிலையத்தின் ராட்சத இரும்பு டேங்க் விற்பனை

/

மண்ணெண்ணெய் நிலையத்தின் ராட்சத இரும்பு டேங்க் விற்பனை

மண்ணெண்ணெய் நிலையத்தின் ராட்சத இரும்பு டேங்க் விற்பனை

மண்ணெண்ணெய் நிலையத்தின் ராட்சத இரும்பு டேங்க் விற்பனை


ADDED : அக் 13, 2024 08:40 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், 2000ல்,

மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் துவங்கப்பட்டது. அப்போது சங்கத்தின் கட்டுப்பாட்டில்

இருந்த, 12 ரேசன் கடைகளை சேர்ந்த, 13 ஆயிரம் கார்டுதாரர், நிலையத்-துக்கு வந்து, மண்ணெண்ணெய்

பெற்று சென்றனர். அதேசமயம் இருப்பு வைப்பதற்காக, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ராட்சத

இரும்பு டேங்க் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறைந்-ததால், அந்தந்த பகுதி ரேசன் கடைகள்

மூலமே, மண்-ணெண்ணெய் வழங்கப்பட்டது. இதனால் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம், 2022ல்

மூடப்பட்டது. இந்நிலையில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த, ராட்சத இரும்பு டேங்க் தோண்டி எடுக்கப்பட்டது.

மூன்று டன் எடையுள்ள தொட்டி, 42 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக, அதிகா-ரிகள்

தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us