நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 96 மூட்டை எள் வரத்தா-னது. கறுப்பு ரகம்
ஒரு கிலோ, 18௧ ரூபாய் முதல், 19௭ ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 115.62 ரூபாய் முதல், 148.69 ரூபாய் வரை, 7,073 கிலோ எள்,
12 லட்சத்து, 42,257 ரூபாய்க்கு விற்பனையானது.