தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா

அரசு ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா

அரசு ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா


ADDED : நவ 22, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 06:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு,:ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி முடித்த, 175 மாணவர், 75 மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். கலெக்டர் கந்தசாமி, பட்டங்களை வழங்கி பேசினார். தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றை பராமரிப்பது குறித்த தொழில் நுட்ப நல்லுனர் பயிற்சி, 71 அரசு ஐ.டி.ஐ.,களில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கோபிநாத், பயிற்சி அலுவலர் புவனேஸ்வரி, பரமேஸ்வரன் உட்பட பலர்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us