/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு ஓய்வூதியர்கள் போராட்டம் அறிவிப்பு
/
அரசு ஓய்வூதியர்கள் போராட்டம் அறிவிப்பு
ADDED : நவ 14, 2024 07:32 AM
ஈரோடு: தமிழ்நாடு அனைத்து அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். அனைவரும் பயன் பெறும் வகையில் போக்குவரத்து கழக ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி டிச.,3 ல் மாவட்ட தலைநகரில் பெருந்திரள் தர்ணா நடத்து-வது. டிச.,17ல் ஈரோடு பெரியார் மன்றத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்தனர். பொருளாளர்
பாலசுப்பிரம-ணியன், நிர்வாகிகள் சங்கரன், ஹரிதாஸ், ஜெகநாதன், ஆறுமுகம், குழந்தைவேலு, பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.