sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு

/

வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு

வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு

வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு


ADDED : டிச 16, 2024 03:27 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில், இளங்கலை, 2020--23; முதுகலை, 2021-23ம் ஆண்டுகளில் பயின்ற மாணவி-களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி செயலர் சந்திரசேகர் பட்டமளிப்பு விழா துவக்க அறிக்கை வாசித்தார். கல்லுாரி முதல்வர் ஜெயந்தி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் வெள்ளங்கிரி கீதா-லட்சுமி, பட்டங்களை வழங்கி பேசினார். இளநிலை பட்ட படிப்பில், 1,769 மாணவியர்; முதுகலையில், 454 பேர் என, 2,223 பேர் பட்டம் பெற்றனர். தேர்வில் முதன்மை பெற்ற, 117 மாணவிகளுக்கு பட்டத்துடன் பதக்கமும் வழங்கப்பட்டது. விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்-குமார், இணை செயலாளர் நல்லசாமி, ராசமாணிக்கம் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us