/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 26, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: நம்பியூர், திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளா-கத்தில் நேற்று நடந்தது. முதல்வர் சூரியகாந்தி தலைமை வகித்தார்.
அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் பொன்னுச்சாமி, 2019- 22ம் கல்வி ஆண்டுகளில், இள-நிலை பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற, 163 மாணவர்களுக்கு பட்-டங்களை வழங்கி பாராட்டி பேசினார். பேராசிரியர்கள் தமிழ்-மணி, யூனஸ், நகேந்திரன், வரதராஜன் அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.