sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை

/

கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை

கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை

கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை


ADDED : அக் 01, 2024 07:20 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அருகே, கிணற்றில் குதித்து பாட்டி, பேத்தி தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு, கவுண்டச்சிபாளையம் ஸ்ரீசக்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர். இவர் மகள் விகா-சினி, 3. மணிவேலின் தாய் தமிழரசி, 65. நேற்று மதியம், 12:30 மணியளவில் வீட்டின் அருகே, கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்-தமான, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் பேத்தி விகாசினியுடன், பாட்டி தமிழரசி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் நீரில் மூழ்கி இருவரது உடலும் மிதந்தன. ஈரோடு தீய-ணைப்பு துறை வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி கயிறு கட்டி இருவரது உடல்களையும் மீட்டனர். எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து, வெள்ளோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us