/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்வாரிய ஓய்வூதியருக்கு 20ம் தேதி குறைதீர் கூட்டம்
/
மின்வாரிய ஓய்வூதியருக்கு 20ம் தேதி குறைதீர் கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியருக்கு 20ம் தேதி குறைதீர் கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியருக்கு 20ம் தேதி குறைதீர் கூட்டம்
ADDED : மார் 15, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழக
மின் உற்பத்தி மற்றும் கழகத்தில், ஈரோடு மண்டலம் மற்றும் அதன்
பகுதிகளுக்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
அலுவலர், பணியாளர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் வரும், 20ம் தேதி
காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது.
ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் உள்ள
மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கும் கூட்டத்தில், மூன்று பேர் கொண்ட
குழுவினர் மனு பெறுகின்றனர்.