ADDED : நவ 12, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை குறைதீர் கூட்டம்
கோபி, நவ. 12-
கோபி மின் பகிர்மான வட்ட, பவானி பகுதி மின் உபயோகிப்பாளர், மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பவானி கோட்ட மின் நுகர்வோர், குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.