/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்
முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்
முன்னாள் படை வீரர்களுக்கு வரும் 14ல் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 09, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் வரும், 14 காலை, 11:00 மணிக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகம், தரைத்தளத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.
இதில், மாவட்ட முன்னாள் படை வீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர் தங்கள் கோரிக்கை மனுக்களை, இரண்டு பிரதிகளில் நேரில் சமர்ப்பிக்கலாம்.