/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.13.61 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
/
ரூ.13.61 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ADDED : நவ 29, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.13.61 லட்சத்துக்கு
நிலக்கடலை விற்பனை
ஈரோடு, நவ. 29-
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 174 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 60.41 ரூபாய் முதல், 73.76 ரூபாய் வரை, 5,359 கிலோ நிலக்கடலை, 3.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 382 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 68 ரூபாய் முதல் 74.52 ரூபாய் வரை, 9.97 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

