/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குரூப் 2, 2ஏ தேர்வில் 789 பேர் பங்கேற்பு
/
குரூப் 2, 2ஏ தேர்வில் 789 பேர் பங்கேற்பு
ADDED : பிப் 08, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழகம் முழுவதும் இன்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ பிர-தான தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் மூன்று மையங்-களில் நடக்கிறது. திண்டல் வேளாளர் பெண்கள் கல்லுாரி அறை - 1 மற்றும்
2ல் ஓ.எம்.ஆர்., வடிவ தேர்வில், 600 பேர், டிஸ்கி-ரிப்டிவ் வடிவ தேர்வில், 600 பேர், ஈரோடு
மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓ.எம்.ஆர்., வடிவ
தேர்வில், 189 பேர், டிஸ்கிரிப்டிவ் வடிவ தேர்வில், 190 பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்காக, பறக்கும்
படை அமைக்கப்பட்டு, வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.